⚡அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.
By Sriramkanna Pooranachandiran
சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை பெற யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, தேவையான ஆவணங்கள் என்னென்ன?, விண்ணப்பிப்பது எப்படி என இந்தப்பதிவில் விரிவாக காணலாம்.