⚡திருப்பதியில் மனைவியை இழந்த சோகத்தில் கணவர் இருக்கிறார்.
By Sriramkanna Pooranachandiran
இலவச டோக்கன் வாங்க பக்தர்கள் முண்டியடித்த காரணத்தால், 6 பேரின் உயிர் பறிபோயுள்ள சோகம் குறித்து விவரிக்கிறது செய்தித்தொகுப்பு. கொரோனாவில் பிள்ளையை இழந்து, தனியாக வசித்து வந்த தம்பதியில், பெண் திருப்பதியில் கைலாய பதவி அடைந்த துயரம் நடந்துள்ளது.