⚡விடுதி அறையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
19 வயதுடைய கல்லூரி மாணவர், காதலி சரிவர தன்னிடம் பேசவில்லை என்ற ஆத்திரத்தில் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக திருவெல்லிக்கேணி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.