tamil-nadu

⚡கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் மின்சாரத்தை பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழந்தனர்.

By Sriramkanna Pooranachandiran

இரவு முழுவதும் வீட்டுக்குள் கேஸ் கசிந்து இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் மின் ஸ்விட்சை இயக்கியதும் வீடு தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சையில் இருந்த மூவர் அடுத்தடுத்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

...

Read Full Story