⚡தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் காலநிலை உச்சி மாநாடு 3.0ஐ தொடங்கி வைத்தார்.
By Sriramkanna Pooranachandiran
காலநிலை மாற்றங்கள் மற்றும் அதுதொடர்பான விழிப்புணர்வுகளை குழந்தைப்பருவத்தில் இருந்து மாணவ-மாணவியருக்கு ஏற்படுத்தி, அதன் வாயிலாக காலநிலை விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.