⚡பல்லாவரத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் காமராஜர் நகரில் மூன்று இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம் மேற்கொள்ளப்பட்டு டாக்சிசைக்ளின், எரித்ரோமைசின், சிங்க் மாத்திரைகள் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்பட்டது.