⚡வீட்டில் இருந்து வெளியேறிய 10 வயது சிறுமி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
தாயின் கண்டிப்புக்கு பயந்துபோன சிறுமி, அழுதுகொண்டே வீட்டில் இருந்து வெளியேறினார். நல்வாய்ப்பாக இளைஞர் ஒருவரின் உதவியால், சிறுமி பத்திரமாக வீடு திரும்பிய நெகிழ்ச்சித் தகவலை பகிர்கிறது இந்த செய்தித்தொகுப்பு.