⚡ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகினர்.
By Sriramkanna Pooranachandiran
நாகர்கோவில் நோக்கி பயணம் செய்த ஆம்னி பேருந்து, ஓட்டுனரின் உறக்க கலக்கம் காரணமாக பயணத்தை தொடங்கிய சிலமணிநேரத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் திட்டக்குடியில் நடந்துள்ளது.