By Sriramkanna Pooranachandiran
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா பகுதியில் காதலுடன் பைக்கில் அமர்ந்து சென்ற காதலி சாலையில் விழுந்து உயிரிழந்தார். சாலைகளுக்கு இடையே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் வாகனம் சிக்கி சோகம் நிகழ்ந்துள்ளது.
...