⚡காதலித்து கரம்பிடித்த மனைவியினை கைவிட நினைத்தவர் கைது செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
பெற்றோரை எதிர்த்து தன்னை நம்பி காதலித்து கரம்பிடித்த மனைவிக்கு கணவர் துரோகம் செய்ய நினைத்து இறுதியில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.