⚡சென்னையின் பிரபல ரௌடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
உறவினரை போல தானும் கெத்தாக வலம்வர வேண்டும் என எண்ணி குற்றச்செயல்களில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் மிகப்பெரிய இடத்தை பெற்ற ரௌடி, 36 வயதில் என்கவுண்டரில் பலியானார்.