⚡ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உறவினர்களை பார்த்துவிட்டு திரும்பும் வழியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் விபத்தில் பலியான சோகம் சிதம்பரத்தில் நடந்துள்ளது.