⚡திட்டக்குடியில் 50 வயது பெண் கொலை செய்யப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
50 வயது பெண்ணும், 70 வயது ஆணும் பூட்டப்பட்ட வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் திட்டக்குடியில் நடந்துள்ளது. இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.