By Sriramkanna Pooranachandiran
குடிபோதைக்கு அடிமையான நபர், மதுபானம் வாங்க தனது மூதாட்டி பணம் கொடுக்காத காரணத்தால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.