⚡குளிர்பானதால் சிறுவன் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கணவரை இழந்து மகன்களுடன் வசித்து வந்த பெண்ணுக்கு, அடுத்த துயரமாக அவரின் மகன் ஜூஸை குடித்துவிட்டு வாழ்வா-சாவா நிலையை எதிர்நோக்கி காத்திருக்கும் சோகம் கடலூரில் நடந்துள்ளது.