⚡கிராம நிர்வாக அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலரை தாக்கினார்.
By Sriramkanna Pooranachandiran
அலுவலகத்தின் கணக்கு புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதில் உண்டான தகராறு, இறுதியில் சாணியை வீசி தாக்குதல் நடத்தும் சூழலை கள்ளக்குறிச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.