⚡தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 10 பயணிகள் காயம் அடைந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
அதிகாரிகளின் அறிவுறுத்தலையும் மீறி, தூரம் குறைவாக வரும் என நினைத்த தனியார் பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால், தனியார் பேருந்து பயணிகள் உயிர் அச்சத்தில் அலறிய சம்பவம் நடந்தது.