By Sriramkanna Pooranachandiran
கணவருடன் சேர்ந்து வாழ பரிகாரம் செய்தும் பலனில்லை என்பதால், ஆத்திரமடைந்த பெண் ஜோதிடரை கூலிப்படை ஏவி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.