By Sriramkanna Pooranachandiran
29 வயதில் ஆன்லைன் ரம்மியில் ரூ.17 இலட்சம் பணத்தை இழந்த தீயணைப்பு படை வீரர், இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து உயிரை விட்ட சோகம் நடந்துள்ளது.