⚡மருவத்தூர் செல்லும் வழியில் பக்தர்கள் பேருந்து விபத்தில் சிக்கியது.
By Sriramkanna Pooranachandiran
தனியார் பேருந்து ஓட்டுனர்களுக்கு இடையே நிலவிய போட்டித்தன்மை காரணமாக, கோவிலுக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் பேருந்து விபத்தில் விபத்தில் சிக்கிய சம்பவம் நடந்துள்ளது.