⚡கிட்ட வாங்களேன் என்ற பாணியில் காளை திமிறி நின்றது.
By Sriramkanna Pooranachandiran
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2025 போட்டியில், சிறந்த காளையாக மலையாண்டி என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருக்கு டிராக்டரும் பரிசு வழங்கப்பட்டது.