⚡கந்துவட்டி தொல்லையால் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
By Sriramkanna Pooranachandiran
தனது அன்பு மகள்களின் முன்பே கந்துவட்டிக்காரர்கள் அசிங்கப்படுத்தியதால் மனமுடைந்த தந்தை தற்கொலை செய்துகொண்டார். அவரின் மனைவி உயிருக்கு போராடி வரும் துயரம் மேலூரில் நடந்துள்ளது.