tamil-nadu

⚡சரிவர தலைக்கவசம் அணியாத இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

By Sriramkanna Pooranachandiran

நேர்காணலுக்காக பைக்கில் சென்ற இளைஞரின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் நேர்ந்த விபத்தில் ஒருவர் பலியான சோகம் நடந்துள்ளது. அதிவேகமாக சென்றதால் நடந்த அசம்பாவிதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

...

Read Full Story