By Sriramkanna Pooranachandiran
குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு தாய் நடனமாடியது அம்பலமாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் வாக்குமூலம் பலரையும் பதறவைத்துள்ளது.