⚡சாலை விபத்தை ஏற்படுத்திய தவெக நிர்வாகிகள் வெளுத்து வாங்கப்பட்டனர்.
By Sriramkanna Pooranachandiran
மாரத்தான் விளையாட்டு நடைபெறும் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், போதையில் வாகனத்தை ஒட்டியவர்கள் மீது மக்கள் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது.