⚡தந்தையின் கண்முன் சிறுவன், சிறுமி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
By Sriramkanna Pooranachandiran
நிலம் தொடர்பான தகராறில் உறவினரின் மகன், மகளை கொன்று குற்றவாளி தலைமறைவாகியுள்ள சம்பவம் சேலத்தை அதிரவைத்துள்ளது. ஒரேநேரத்தில் நடந்த இரட்டைப்படுகொலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.