⚡அறக்கட்டளையின் பெயரில் அதிக நிதி வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
ரூ.10 ஆயிரம் கொடுத்தால் மாதம் ரூ.2 ஆயிரம் வட்டி என மொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிறுவனத்தில், அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது தாக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.