⚡60 வயது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
By Sriramkanna Pooranachandiran
17 வயதுடைய சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர், சிறுமிக்கு குழந்தை பிறந்த பின்னர் போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் குற்றங்களுக்கு புகார் அளிக்க தயங்காதீர்!