⚡தேவகோட்டை பகுதியில் கார் மோதி விபத்திற்குள்ளானதில் நால்வர் உயிரிழந்தனர்.
By Sriramkanna Pooranachandiran
ஆன்மீக சுற்றுலா வந்தவர்களின் டெம்போ வேனும் - உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் நால்வர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.