⚡54 வயதுடைய யானை சுப்புலட்சுமி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
By Sriramkanna Pooranachandiran
குன்னக்குடி மக்களிடம் அன்புடன் பழகி, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, முருகனுக்கு தொண்டு செய்து வாழ்ந்த யானை இறுதியில் தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்த சோகம் நடந்துள்ளது.