⚡முதியோர் இல்லத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் பாக்டீரியா இருந்தது தெரியவந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தென்காசி அன்னை முதியோர் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு அருந்திய முதியவர்களுக்கு காலை உணவு ஒவ்வாமை (Food Poison) ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் குடிநீரில் பாக்டீரியா இருந்தது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.