By Sriramkanna Pooranachandiran
அடிக்கடி உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சிறுமி, பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.