⚡ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 34 வயதுடைய நபர் கொல்லப்பட்டார்.
By Sriramkanna Pooranachandiran
மனைவியுடன் கொண்ட கள்ளக்காதலை கைவிடுமாறு எச்சரித்தும் கேட்காத காரணத்தால், 34 வயதுடைய நபரை பெண்ணின் கணவர் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கொலை செய்த சம்பவம் தேனியில் நடந்துள்ளது.