⚡கஞ்சா போதையில் தமிழகத்தை அதிரவைக்கும் கொலை ஒன்று திருவள்ளூரில் நடந்துள்ளது.
By Sriramkanna Pooranachandiran
இளைஞர்களை சீரழிக்கும் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டி, சமூக நல அக்கறையுடன் செயல்பட்ட அரசியல்கட்சி பிரமுகர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒவ்வொரு சாமானியனையும் பதறவைக்கிறது.