⚡புள்ளமங்கலம் கிராமத்தில் அரசுப்பள்ளி ஆசிரியரின் மண்டை உடைக்கப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
வழிபாட்டு நிகழ்ச்சி முடிந்ததும் கட்டுமான பொருட்களை இறக்கி வையுங்கள் என கோரிக்கை வைத்த ஆசிரியரை அடித்து மண்டையை உடைத்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.