⚡கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகள் தற்கொலை செய்துகொண்டனர்.
By Sriramkanna Pooranachandiran
ஆசை ஆசையாக காதலித்து கரம்பிடித்த ஜோடிகள், கருத்து வேறுபாடு காரணமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் திருத்துறைபூண்டியை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.