By Sriramkanna Pooranachandiran
50 வயதுடைய பக்தர், முருகனை தரிசனம் செய்ய திருச்செந்தூர் சென்றபோது உயிரிழந்தார். மூச்சுத்திணறி குடும்பத்தினர் கண்முன் அவரின் உயிர் பிரிந்தது.