tamil-nadu

⚡ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி கொலை செய்யப்பட்டார்.

By Sriramkanna Pooranachandiran

நிலம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் மனைவி கொலை செய்யப்பட, கணவர் உயிருக்கு போராடி வருகிறார். இரவில் வீட்டில் இருந்த தம்பதியை, இரத்த வெள்ளத்தில் பதறவைக்கும் கொலையை அரங்கேற்றிய கும்பலை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

...

Read Full Story