By Sriramkanna Pooranachandiran
நெடுஞ்சாலையில் பயணம் செய்த தம்பதியின் வாகனத்தில், திடீரென நாய் புகுந்து மரண பீதியை ஏற்படுத்திய சம்பவம் திருப்பத்தூரில் நடந்துள்ளது.