⚡கள்ளக்காதல் காரணமாக கணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
By Sriramkanna Pooranachandiran
நடைப்பயிற்சிக்கு சென்ற நபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அதிர்ச்சி திருப்பமாக அவரின் மனைவியே கூலிப்படை ஏவி கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது அம்பலமாகியுள்ளது.