⚡கஞ்சா போதை மகனை தாய் தனது மருமகளுடன் சேர்ந்து கொலை செய்தார்.
By Sriramkanna Pooranachandiran
ஒவ்வொரு நாளும் போதையில் வந்து தகராறு செய்த மகனை, தனது மருமகளுடன் சேர்ந்து கொலை செய்த பயங்கரம் திருச்சியை அதிரவைத்துள்ளது. போதை அதனை குடிப்பவனை மட்டுமல்லாது, அவனின் குடும்பத்தையும் சீரழித்து இருக்கும் சோகம் மனதை பதறவைத்துள்ளது.