⚡4 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு போதை ஆசாமிகள் பாலியல் தொல்லை கொடுத்தனர்.
By Sriramkanna Pooranachandiran
ஓடும் இரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்கள், பெண் உடன்பட மறுத்ததால் கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.