⚡தனியார் பள்ளி வளாகத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
By Sriramkanna Pooranachandiran
சிறுநீர் கழிப்பதாக கூறிச் சென்ற 4 வயது சிறுமி, செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சோகம் விக்ரவாண்டியில் நடந்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக நேர்ந்த சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.