⚡விசிக, நாதக கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசியல் காலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வி.சி.க-வுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சியாக அங்கீகரித்து அடையாளம் வழங்கி இருக்கிறது.