⚡எம்எல்ஏ பதவி ராஜினாமா.. கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைய வாய்ப்பு
By Sriramkanna Pooranachandiran
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். நாளை விஜயின் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.