By Sriramkanna Pooranachandiran
சர்ச்சை பேச்சு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் சம்மன் அனுப்பியும் நடிகை நேரில் ஆஜராவாதத்தால் வீட்டில் சென்று பார்த்தபோது கதவு பூட்டி இருந்துள்ளது. இதனால் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
...