⚡மதிமுக சார்பில் பிரபாகரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
By Sriramkanna Pooranachandiran
ஆயுதமேந்திய போராட்டம் இலங்கையில் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்தது. இலங்கையின் அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்தி நடந்த போராட்டம், இறுதியில் அதிகார வர்க்கத்தால் ஈவுஇரக்கமில்லாத கொலைகள் நடக்க காரணமாயின.