⚡மருத்துவமனையில் அனுமதியான வைகோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
By Sriramkanna Pooranachandiran
தோள்பட்டை காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதியான வைகோ, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.