⚡சென்னையில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
By Sriramkanna Pooranachandiran
தமிழ்நாடு மாநில உட்கட்டமைப்பு & நிர்வாகத்துறை அமைச்சராக இருந்து வரும் கே.என் நேருவின் மகன் மற்றும் சகோதரர் வீடு, அவர்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.