⚡மதுபானம் பதப்படுத்தப்பட்ட பழச்சாறா? தீர்த்தமா? என சீமான் கேள்வி எழுப்பினார்.
By Sriramkanna Pooranachandiran
ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வை தூண்டி தேர்தல் அரசியல் செய்யும் செயலை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்தார். மேலும், அரசு கொடுங்கோன்மையுடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.